Home மலேசியா உள்அரங்குகளில் முகக்கவசம் அணிவது இனி கட்டாயமில்லை என்கிறார் கைரி

உள்அரங்குகளில் முகக்கவசம் அணிவது இனி கட்டாயமில்லை என்கிறார் கைரி

உள்அரங்குகளில் இனி முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் இன்று அறிவித்தார்.

இருப்பினும், பொதுப் போக்குவரத்தில், அறிகுறிகள் இருக்கும்போது மற்றும் சுகாதார வசதிகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version