Home மலேசியா டிஏபி தலைவர் லிம் குவான் எங்கின் தங்கை ஹுய் யிங் தஞ்சோங் தொகுதியில் வெற்றி

டிஏபி தலைவர் லிம் குவான் எங்கின் தங்கை ஹுய் யிங் தஞ்சோங் தொகுதியில் வெற்றி

15ஆவது பொதுத் தேர்தலின் (GE15) அதிகாரப்பூர்வ முடிவுகள், தஞ்சோங் நாடாளுமன்றத்தில் பக்காத்தான் ஹராப்பான் (PH) வேட்பாளர் லிம் ஹுய் யிங் வெற்றி பெற்றனர். டிஏபி தலைவர் லிம் குவான் எங்கின் தங்கையுமான ஹுய் யிங் 28,754 வாக்குகள் அதிகம் பெற்று இரண்டு வேட்பாளர்களை தோற்கடித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version