Home மலேசியா முஹிடின் பாகோ தொகுதியில் வெற்றி

முஹிடின் பாகோ தொகுதியில் வெற்றி

பெரிகாத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின்  10,007 வாக்குகள் பெரும்பான்மையுடன் பகோவைத் தக்க வைத்துக் கொண்டார்.

முஹிடின் 24,986 வாக்குகளும், ஹராப்பான் 14,979 வாக்குகளும், தேசிய முன்னணி 14,426 வாக்குகளும் பெற்றனர்.

Previous articleஅஹமட் மஸ்லான், நோரையினி அகமது ஆகியோர் தங்கள் இடங்களைத் தக்கவைத்துக் கொண்டனர்
Next articleமூவார் தொகுதியில் சையத் சாதிக் வெற்றி

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version