Home மலேசியா முஹிடின் பிரதமராக 18 BN நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு; சனுசி தகவல்

முஹிடின் பிரதமராக 18 BN நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு; சனுசி தகவல்

டான்ஸ்ரீ முஹிடின் யாசினை பிரதமராக ஆக்குவதற்கு குறைந்தபட்சம் 18 தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள்  ஆதரவு தெரிவித்துள்ளதாக பாஸ் தேர்தல் இயக்குனர் டத்தோஸ்ரீ முகமது சனுசி முகமட் நோர்  கூறியுள்ளார்.

பெரிகாத்தான் நேஷனல் தலைவருக்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் இஸ்தானா நெகாராவுக்கு அனுப்பப்பட்ட பின்னர், இன்று மாலை 4 மணிக்கு முஹைதின் பதவியேற்கலாம் என்றும் அவர் கூறினார்.

Previous articleபிரதமராக தன்னை ஆதரிக்கும் எம்.பி.க்கள் கையெழுத்திட்ட SDs வெளியிடுவேன் என்கிறார் முஹிடின்
Next articleசரவா- பாராம் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்களிப்பு தொடங்கியது

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version