Home மலேசியா PN 112 நாடாளுமன்ற உறுப்பினர்களின் SDs சமர்ப்பித்தது: ஹம்சா தகவல்

PN 112 நாடாளுமன்ற உறுப்பினர்களின் SDs சமர்ப்பித்தது: ஹம்சா தகவல்

பெரிகாத்தான் நேஷனல் (PN) 112 நாடாளுமன்ற உறுப்பினர்களின் சட்டப்பூர்வ அறிவிப்புகளை இஸ்தானா நெகாராவிடம் சமர்ப்பித்துள்ளதாக கூட்டணிக் கட்சியின் பொதுச் செயலாளர் ஹம்சா ஜைனுதீன் தெரிவித்துள்ளார்.

ஒரு சுருக்கமான அறிக்கையில் ஹம்சா, மலேசியாவின் 10 ஆவது பிரதமராக PN தலைவர் முஹிடின் யாசினுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவை அறிவித்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version