Home மலேசியா GRS அடுத்த பிரதமரை முடிவெடுப்பதை மாமன்னரிடம் விட்டுவிடுவதாகக் கூறுகிறது

GRS அடுத்த பிரதமரை முடிவெடுப்பதை மாமன்னரிடம் விட்டுவிடுவதாகக் கூறுகிறது

கோத்த கினாபாலு; அடுத்த பிரதமர் யார் என்பதை  தீர்மானிக்க கூட்டணி மாமன்னரின் முடிவுக்கே விட்டுவிடும் என்று கபுங்கன் ரக்யாத் சபா (GRS) தலைவர் ஹாஜிஜி நூர் கூறுகிறார். இது முஹிடின் யாசினை ஆதரிப்பதற்கான அதன் முந்தைய நிலைப்பாட்டில் இருந்து விலகியதாகத் தோன்றுகிறது.

ஹாஜிஜி விடுத்துள்ள அறிக்கையில், மத்திய அரசு உடனடியாக அமைக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது என்றும் ஒற்றுமை ஆட்சி அமைப்பது குறித்து மாமன்னரின் ஆலோசனையை கட்சி பின்பற்றும் என்றும் கூறினார்.

Previous articleகடல் நீர்ப்பெருக்கு காரணமாக கோலக் கெடாவில் வெள்ளம்
Next articleஇப்போது PN மாமன்னரின் ஒற்றுமை அரசாங்க முன்மொழிவை ஒப்புக்கொள்கிறது

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version