Home மலேசியா இன்று மாலை அன்வார் தனது அமைச்சரவையை அறிவிப்பார்

இன்று மாலை அன்வார் தனது அமைச்சரவையை அறிவிப்பார்

பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று மாலை தனது அமைச்சரவை வரிசையை வெளியிடுவார் என்று பிரதமர் அலுவலகம் உறுதி செய்துள்ளது. அன்வார் தனது அமைச்சரவையை வெளியிடுவது நேரடியாக ஒளிபரப்பப்படும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version