Home மலேசியா அம்னோ தேர்தலில் தலைவர் பதவிக்கு ஜாஹிட்டை எதிர்த்து போட்டியா? பார்ப்போம் என்கிறார் கைரி

அம்னோ தேர்தலில் தலைவர் பதவிக்கு ஜாஹிட்டை எதிர்த்து போட்டியா? பார்ப்போம் என்கிறார் கைரி

அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் அம்னோ கட்சித் தேர்தலில்  தலைவர் டத்தோஸ்ரீ அஹமட் ஜாஹிட் ஹமிடியை எதிர்த்து போட்டியிடவிருப்பதை முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் நிராகரிக்கவில்லை.

புத்ராஜெயாவில் உள்ள சுகாதார அமைச்சக வளாகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கைரி, “பார்ப்போம்” என்று அவர் கூறியதாக என்எஸ்டி கூறியது. டிசம்பர் 21 முதல் டிசம்பர் 24 வரை நடைபெறும் 2022 ஆம் ஆண்டு அம்னோ பொதுச் சபையில் கட்சித் தேர்தல் இடம்பெறாது என்று தெரிவிக்கப்பட்டது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version