Home Top Story புற்றுநோயால் அவதியுறும் முன்னாள் டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா நவரத்திலோவா

புற்றுநோயால் அவதியுறும் முன்னாள் டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா நவரத்திலோவா

நியூயார்க்: முன்னாள் டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா நவரத்திலோவா, 66 தொண்டை மற்றும் மார்பக புற்றுநோயால் அவதியுற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் நம்பர் -1 டென்னிஸ் வீராங்கணை வீராங்கணை மார்ட்டினா நவரத்திலோனா, செக்குடியரசு நாட்டை சேர்ந்த இவர், 1981-ல் அமெரிக்காவில் குடியேறி குடியேறி நிரந்தர குடியுரிமை பெற்றார்.

தனது டென்னில் வாழ்நாளில் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் ஆகிய போட்டிகளில் போட்டிகளில் வென்று தனி முத்திரை பதித்தார். இந்நிலையில் இவர் சமீபத்தில் உடல் பரிசோதனை செய்ததில்,இவருக்கு தொண்டை மற்றும், மார்பகத்தில் புற்றுநோய் தாக்கியிருப்பது தெரியவந்ததுள்ளது. இதற்காக அவர் சிகிச்சை எடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Previous articleபிலிப்பைன்ஸ் விமான நிலையத்தில் மின்சாரம் துண்டிப்பு ; ஆயிரக்கணக்கான விமான பயணிகள் அவதி
Next articleமீன்பிடி பயணத்தின் போது நீரில் மூழ்கி 20 வயது இளைஞர் பலியானதாக அஞ்சப்படுகிறது

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version