Home Top Story அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 4.66ஐ எட்டும் என எதிர்பார்ப்பு

அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 4.66ஐ எட்டும் என எதிர்பார்ப்பு

கோலாலம்பூர்:

அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டின் முடிவில் 4.66 ஐ எட்டும் என்றும், அமெரிக்க தொழிலாளர் சந்தை மற்றும் மத்திய வங்கி கொலை தளர்த்தல் மீதான தெளிவைத் தொடர்ந்து இந்த ஆண்டு இறுதியில் 4.58 ஆக அதிகரிக்கும் என்றும் முஹமலாட் வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் அஃஜானிசாம் அப்துல் ராஷிட் தெரிவித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version