Home Top Story அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட்டின் மதிப்பு சற்று அதிகரிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட்டின் மதிப்பு சற்று அதிகரிப்பு

கோலாலம்பூர்:

இன்று காலை 9.00 மணி நிலவரப்படி அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 4.7684/லிருந்து 4.7685/ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்கப் பொருளாதாரத் தரவுகள் நேர்மறையானதாக இருந்தாலும், கிரீன்பேக் அதிகமாக வாங்கப்பட்டதால் அமெரிக்க டாலர் குறியீடு (DXY) பின்வாங்கியது என்று பாங்க் முஹமலாட்டின் தலைமைப் பொருளாதார நிபுணர் முகமட் அஃப்ஸானிசம் அப்துல் ரஷித் கூறினார்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version