Home Top Story அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட்டின் மதிப்பு மேலும் உறுதியடைந்தது

அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட்டின் மதிப்பு மேலும் உறுதியடைந்தது

கோலாலம்பூர்:

அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட்டின் மதிப்பு இந்த வாரத்தில் உறுதியான நிலையில் இருந்தது.

இன்று (எப்ரல் 26) மாலை 6 மணி நிலவரப்படி, ரிங்கிட்டின் மதிப்பு 4.7745/7775 ஆக இருந்து கிரீன்பேக்கிற்கு எதிராக 4.7650/7710 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், அமெரிக்கப் பொருளாதாரத் தரவுகள் நேர்மறையானதாக இருந்தாலும், கிரீன்பேக் அதிகமாக வாங்கப்பட்டதால் அமெரிக்க டாலர் குறியீடு (DXY) பின்வாங்கியது என்று பாங்க் முஹமலாட்டின் தலைமைப் பொருளாதார நிபுணர் முகமட் அஃப்ஸானிசம் அப்துல் ரஷித் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version