Home சினிமா தனுஷின் – ஜகமே தந்திரம்- பலித்தது

தனுஷின் – ஜகமே தந்திரம்- பலித்தது

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ‘ஜகமே தந்திரம்’ படம் கடந்த வருடம் மார்ச் ஏப்ரலில் வெளியாகவிருந்தது.

கொரோனா காரணமாகப் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போன நிலையில் படம் நெட்ஃப்ளிக்ஸுக்கு விற்கப்பட்டது.

ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது படம் வரும் ஜூன் 18 வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version