Home COVID-19 கோவிட் தொற்றின் நேற்றைய இறப்புகள் 36

கோவிட் தொற்றின் நேற்றைய இறப்புகள் 36

சுகாதார அமைச்சகம் அதன் GitHub தரவுத்தளத்தின்படி, நேற்று 36 கோவிட் -19 இறப்புகளைப் பதிவுசெய்தது, முந்தைய நால் இறப்பு 23 ஆக இருந்தது.

இரண்டு பேர் கொண்டு வரப்பட்டவர்கள் (BID) என வகைப்படுத்தப்பட்டனர். இறப்பு எண்ணிக்கை 31,428 ஆக உள்ளது.

சமீபத்திய இறப்பு பட்டியலில் சிலாங்கூர் 12 பேr, கோலாலம்பூர் (5), கிளந்தான் மற்றும் பேராக் (தலா 4), கெடா, நெகிரி செம்பிலான் மற்றும் பகாங் (தலா 3), தெரெங்கானு (2).

ஜோகூர், மலாக்கா, பெர்லிஸ், பினாங்கு, சபா, சரவாக், லாபுவான் மற்றும் புத்ராஜெயா ஆகிய இடங்களில் உயிரிழப்பு ஏதும் இல்லை.

நள்ளிரவு நிலவரப்படி, 41,682 செயலில் உள்ள  தொற்றுகள் உள்ளன. இதில் 288 தீவிர சிகிச்சை பிரிவுகளில் (ICU) உள்ளனர் அவர்களில் 162 பேருக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது.

மேலும் 4,322 பேர் குணமடைந்துள்ளனர். மலேசியாவில் பதிவான மொத்த கோவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை 2,750,516 ஆக உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version