மூவார் நாடாளுமன்றத்தில் இளம் வேட்பாளர் சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மான் 19,961 வாக்குகள் பெற்று வெற்றிகரமான இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். அவர் 1,345 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்தத் தொகுதிக்கான பெரிகாத்தான் நேஷனல் வேட்பாளர் அப்துல்லா ஹுசின் 18,616 வாக்குகளும், தேசிய முன்னணி வேட்பாளர் முகமட் ஹெல்மி அப்துல் லத்தீப் 14,581 வாக்குகளும் பெற்றனர்.