பாகிஸ்தான் பிரதமருக்கு கொரோனா.

-சீன தடுப்பூசி போட்ட 2 நாளில் பாதிப்பு

பாகிஸ்தானில் தற்போது சீனா வழங்கிய சினோபாம் தடுப்பு மருந்து மட்டுமே பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.