பிரபல நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் காலமானார்
பிரபல நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் காலமானார். 73 வயதான பாக்யராஜ் மாரடைப்பு காரணமாக இன்று காலையில் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது.
கே. பாக்யராஜ் 1953...
சமைப்பதும், சுத்தம் செய்வதும் பெண்களின் வேலையில்லை – நடிகை பிரியங்கா சோப்ரா …
சமையல் மற்றும் சுத்தம் போன்ற வேலைகளை ஒரு பெண்ணின் கடமையாகப் பார்க்கக்கூடாது என்றும், அதற்குப் பதிலாக, பாலின பாகுபாடு பார்க்காமல், ஒவ்வொரு வயது வந்தவரும் செய்ய வேண்டிய அத்தியாவசிய பணி என்றும் நடிகை...
கோவாவில் நடைபெற்ற சுந்தர்.சி – குஷ்பு மகள் திருமணம் …
பிரபல இயக்குனரும் நடிகருமான சுந்தர்.சி- குஷ்பு தம்பதியினருக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகள்கள் உள்ளனர்.இதில் மூத்த மகள் அவந்திகாவுக்கும், ஷ்ரவன் சீனிவாசனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
திருமணத்திற்கான அழைப்புகளை சுந்தர்.சி-குஷ்பு தம்பதியினர் பிரதமர் மோடி,...
நான் சோர்வாக இருக்க காரணம் ஆட்டோஇம்யூன் நோய் – நடிகர் விஷ்ணு விஷால் …
ஆட்டோஇம்யூன் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக நடிகர் விஷ்ணு விஷால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கிரிக்கெட் வீரரான விஷ்ணு விஷால், 2009ஆம் ஆண்டு ரிலீஸான இயக்குநர் சுசீந்திரனின் ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம்...
“‘ஒரு டிக்கெட்டாவது விற்குமா?’ – ‘எங்கள் தங்கம்’ வெற்றிக்கு பின் சமந்தா உருக்கம்
சென்னை, படம் ரிலீஸாவதற்கு முன்பு, ஒரு டிக்கெட்டாவது விற்குமா, போட்ட பட்ஜெட்டை எடுக்க முடியுமா என்ற பயம் இருந்ததாக சமந்தா கூறினார்.'எங்கள் தங்கம்'
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, மயோசிடிஸ் நோயால்...
ஹீரோவின் காதலி, பாடல் காட்சிகள்… தென்னிந்திய சினிமா குறித்து தமன்னா அதிரடி கருத்து
மும்பை, பாலிவுட் மற்றும் தென்னிந்திய திரைப்படத் துறைகளில் நடிகைகளுக்கு வழங்கப்படும் வாய்ப்புகள் குறித்து நடிகை தமன்னா தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார்.பாலிவுட்
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய தமன்னா, நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்கள், முழுமையான...
துபாயில் அதிக நேரம் செலவிடுவது ஏன்? – யுவன் சங்கர் ராஜா விளக்கம் …
சென்னை, நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தை புதுமுக இயக்குனர் சித்தார்த் இயக்குகிறார். இந்த படத்திற்கு யுவன்...
அஜித்தின் “ஏகே 64” படத்தின் அப்டேட்
நடிகர் அஜித் குமாரின் 64-வது படம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித்குமார் நடிப்பில் இறுதியாக வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. இப்படம் அஜித்குமார் ரசிகர்களுக்கு...
முதல்-அமைச்சர் விஜய்க்கு இன்ஸ்டாவில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த நடிகை திரிஷா
தமிழக முதல் அமைச்சர் விஜய் நேற்று தனது 52வது பிறந்த நாளைக் கொண்டாடினார். விஜய் பிறந்த நாளுக்கு அவரின் ரசிகர்கள், கட்சி நிர்வாகிகள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்....



























