சுங்கை பூலோ மஇகா கிளையின் ஆண்டு பொதுக்கூட்டம்

பண்டார் பாரு மஇகா கிளையின் 32 ஆவது ஆண்டு பொதுக்கூட்டம் கடந்த மே 15ஆம் தேதி நடைபெற்றது. அந்தக் கூட்டத்தைக் கிளைத் தலைவர் ரவீந்திரன் வழிநடத்தினார்.

அக்கூட்டத்திற்கு பெட்டாலிங் ஜெயா தொகுதித் துணைத் தலைவர் டத்தோ கலை, கண்காணிப்பு அதிகாரியாக வருகை புரிந்தார். சுங்கை பூலோ தொகுதி மஇகா செயலாளர் கோபியும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

சுங்கைபூலோ ஆண்டு கூட்டம்

சுமார் 20க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கெடுத்த வேளையில் அது வெற்றிகரமாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் ரவீந்திரன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here