குடியேற்றக் குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த 182 இந்தோனேசியர்கள் நாடு கடத்தப்பட்டனர்

கிழக்கு கடற்கரை மாவட்டமான தாவாவிலுள்ள சபா குடிநுழைவுத் துறை முகாமில், பல்வேறு குடியேற்றக் குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த மொத்தம் 182 இந்தோனேசியர்கள், அவர்களின் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

நாடுகடத்தப்பட்டவர்களில் 145 ஆண்கள், 31 பெண்கள் மற்றும் 6 குழந்தைகள் அடங்குவர் என்று சபா குடிநுழைவுத் துறை இயக்குநர், டத்தோ ஷரீபா சித்தி சாலேஹா ஹபீப் யூசாஃப் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here