காவல்துறையினருடனான துப்பாக்கிச் சூடு; மூன்று குற்றவாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்

பெனம்பாங்:

பெவர்லி ஹில்ஸில் நேற்று இரவு 9.13 மணியளவில், காவல்துறையினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று குற்றவாளிகள் கொல்லப்பட்டனர் என்று, சபா குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) தலைவர் டத்தோ அஸ்மி அப்துல் ரஹீம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here