MCA இன் முன்னாள் தலைவர் டான் ஸ்ரீ லீ சான் சூன் காலமானார்

MCA இன் முன்னாள் தலைவர் டான் ஸ்ரீ லீ சான் சூன் தனது 88 வயதில் காலமானார். லீ வெள்ளிக்கிழமை (மார்ச் 3) காலை 10.30 மணியளவில் காலமானார் என்று அறியப்படுகிறது.

பகாங் பெக்கானில் பிறந்த லீ, கட்சியின் இளைஞர் பிரிவில் உயர்ந்தோடு வயது குறைந்த நாடாளுமன்ற உறுப்பினராவர். லீ 1975 முதல் 1983 வரை நான்காவது MCA தலைவராக இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here