Home Tags Local White Rice

Tag: Local White Rice

மலேசியாவிற்கு அரிசி ஏற்றுமதி செய்ய கம்போடியா தயாராக உள்ளது

கோலாலம்பூர்: விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு மற்றும் கம்போடியா விவசாயம், வனத்துறை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் டித் டினா ஆகியோருக்கு இடையேயான சந்திப்பைத் தொடர்ந்து, அந்நாடு மலேசியாவிற்கு அரிசி...

வெள்ளை அரிசி விநியோகம் போதுமான அளவில் உள்ளது; அரசாங்கக் கையிருப்பில் கைவைக்க வேண்டியதில்லை

கோலாலம்பூர்: சந்தையில் வெள்ளை அரிசி விநியோகம் போதுமான அளவில் இருக்கிறது. அச்சம் கொள்ள வேண்டாம் என்று பெர்னாஸ் எனப்படும் பாடி பெராஸ் நேஷனல் பெர்ஹாட் நிறுவனம் பொதுமக்களுக்கு நேற்று உறுதி அளித்தது. 2023 ஜனவரியில் இருந்து...

நெகிரியில் போதுமான உள்ளூர் வெள்ளை அரிசி உள்ளது – மாநில நுகர்வோர் நடவடிக்கை குழு தலைவர்

சிரம்பான்: நெகிரி செம்பிலானில் உள்ளூர் வெள்ளை அரிசி போதுமான அளவு இருப்பு உள்ளது என முன்னாள் மாநில சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வீரப்பன் தெரிவித்தார். சில பகுதிகளில் வெள்ளை அரிசி கிடைக்காதது குறித்து அதிகாரிகளுக்கு 6 புகார்கள்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS