Tag: #murder #dead #india #viral #student #kill #knife
அமெரிக்க உடற்பயிற்சிக்கூடத்தில் கடுமையாகத் தாக்கப்பட்ட இந்திய மாணவர் மரணம்
வாஷிங்டன்:
இண்டியானாவில் உள்ள உடற்பயிற்சிக்கூடம் ஒன்றில் இந்திய மாணவர் தாக்கப்பட்டதை அடுத்து, அவர் உயிரிழந்துவிட்டதாக அவர் படித்துவந்த பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 29ஆம் தேதியன்று, வருண் ராஜ் பூச்சா என்ற 24 வயது இந்திய...














