Tag: used
மாரடைப்பை கண்டுபிடிக்கும் செயலி; 14 வயது சித்தார்த் சாதனை
மாரடைப்பை முன்கூட்டியே 96 விழுக்காடு துல்லியமாக கண்டுபிடிக்கும் புதிய செயலியை 14 வயது சித்தார்த் என்னும் சிறுவன் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். இந்த செயலி உலகின் முன்னணி ஏ.ஐ. சான்றிதழை பெற்றுள்ளது.இதனை அமெரிக்காவில்...













