Tag: #Womenfound
சந்திப்பில் நிற்காமல் மெதுவாக சென்ற கார்; பெண் ஓட்டுநர் காரில் இறந்து கிடக்க...
கோத்தா பாரு:
நேற்று மாலை, ஜாலான் சுல்தான் இப்ராகிமிலுள்ள பெட்ரோல் நிலையத்தின் முன் கார் ஓட்டும்போது பெண் ஓட்டுநர் ஒருவர் காரில் இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டார்.
இந்த சம்பவம் பிற்பகல் 3.19 மணியளவில் ஜாலான் ஜைனால்...














