பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் எஞ்சினியர் பணி!

நிறுவனம்: மத்திய அரசின் பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ-வின் கீழ் இயங்கும் ரெக்ரூட்மெண்ட் அசஸ்மெண்ட் செண்டருக்கு உட்பட்ட டெல்லி, ஐதராபாத், செகண்ட்ராபாத் மற்றும் பெங்களூர் கிளைகளில் வேலை

வேலை: எஞ்சினியரிங் தொடர்பான வேலைகள்

காலியிடங்கள்: மொத்தம் 290. இதில் சயின்டிஸ்ட்‘னபி’ எனும் பிரிவில் மட்டுமே அதிகபட்சமாக 270 இடங்கள் காலியாக உள்ளன. மொத்தம் 4 பிரிவுகளில் உள்ள வேலைகளுக்கு எஞ்சினியரிங் தொடர்பான படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்
கல்வித் தகுதி: எஞ்சினியரிங் அல்லது எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் டெக்னாலஜியில் டிகிரி

வயது வரம்பு: பல்வேறு பிரிவுகளுக்கு வேறுபாடான வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் 28லிருந்து 40 வரைக்கும் வயது உள்ளவர்கள் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு மற்றும் 2017, 2018, 2019ம் ஆண்டு GATE தேர்வு மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்

விண்ணப்பிக்க கடைசித் தேதி்: 30.8.2019

மேலதிக தகவல்களுக்கு: https://www.drdo.gov.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here