கொரொனா எதிரொலி: தங்கம் விலை அதிகரிக்கும்

நியூயார்க் –

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தங்கத்தின் விலை பெரிய அளவில் அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இந்த வாரம் ஓர் அவுன்ஸ் தங்கம் 1,600 அமெரிக்க டாலரைத் தாண்டும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

2003ஆம் ஆண்டில் சார்ஸ் வைரஸ் பரவியபோது இதேபோல தங்கத்தின் விலை பெரிய அளவில் அதிகரித்தது. உலகச் சந்தையில் கடந்த வார இறுதியில் தங்கத்தின் விலை ஓர் அவுன்ஸுக்கு 1,550 அமெரிக்க டாலராக இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here