மலேசியா குப்பைகளை கண்ட இடத்தில் வீசாதீர்! By Suriyah Kumar - June 15, 2020 Share Facebook Twitter WhatsApp Linkedin செலாயாங் மருத்துவனைக்கு முன்னே அமைந்துள்ள மேம்பாலத்தில் குப்பை கூளங்கள் அலங்கோலமாய் கிடக்கின்றன. குப்பைகளைக் கண்ட இடத்தில் போடக் கூடாது என்ற விழிப்புணர்ச்சி பொது மக்களிடம் இல்லை. செலயாங் நகராண்மைக் கழக அதிகாரிகளும் இதை கண்காணிப்பதில்லை.