அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்தால், விஜய் சங்கர் அப்பணியில் நியமிக்கப்படுவார். அவர் தற்போது நீதித்துறையில் மனுக்கள் பிரிவு மூத்த வக்கீலாக பணியாற்றி வருகிறார். அதற்கு முன்பு வாஷிங்டனில் தனியாக வக்கீல் தொழில் செய்து வந்தார். ஒரு நீதிபதியிடம் சட்ட குமாஸ்தாவாகவும் இருந்துள்ளார்.









