நூர்டினை போலீசார் தேடுகின்றனர்

நூர்டின் பின் பிரான்சிஸ் ஜேம்ஸ் வயது (29) எனும் ஆடவரை செராஸ் மாவட்ட காவல் துறை தேடி வருவதாக குற்றப்புலனாய்வு துறை அறிவித்துள்ளது.

இவரின் இறுதி முகவரி புளோக் ஆர்-10-5, செரியா ஹைட்ஸ் அப்பார்ட்மென்ட், ஜாலான் 3/144எ தாமான் புக்கிட் செராஸ், 56000 செராஸ் கோலாலம்பூர் ஆகும்.

இவர் நேரில் பார்த்தாலோ அல்லது தகவல் தெரிந்தாலோ 019-2619682 என்ற எண்ணில் செராஸ் குற்றப்புலனாய்வு துறை அதிகாரி எஎஸ்பி ரோஹாய்னி பிந்தி பஹாரோமை தொடர்புக் கொள்ளும் படி பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here