திரிஷாவிற்கு எச்சரிக்கை விடுத்த மீரா மிதுன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார் நடிகை மீராமிதுன். டுவிட்டரில் அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை வெளியிடுகிறார். தற்போது நடிகை திரிஷாவை வம்புக்கு இழுத்துள்ளார்.

இது குறித்து டுவீட் செய்துள்ள மீரா மிதுன், இது தான் எனது கடைசி வார்னிங் என திரிஷாவை டேக் செய்து பதிவிட்டுள்ளார். இனி என்னை போல ஹேர் ஸ்டைல், என்னை போன்ற தோற்றம் என மார்பிங் செய்து புகைப்படங்களை நீங்கள் எடுப்பதை கண்டால் சீரியஸாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று டுவீட் செய்துள்ளார்.

இதைப் பார்த்த திரிஷாவின் ரசிகர்கள் மீரா மிதுனுக்கு எதிராக பல கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here