கோவிட் -19: புதிய பாதிப்பு 14 : இறப்பு எண்ணிக்கை 122 ஆக நீட்டிக்கிறது

பெட்டாலிங் ஜெயா: ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) நண்பகல் நிலவரப்படி சுகாதார அமைச்சகம் 14 புதிய பாதிப்பினை பதிவு செய்துள்ளது, இது ஒட்டுமொத்த சம்பவ  எண்ணிக்கை 8,718 ஆக உள்ளது.

சுகாதார  தலைமை இயக்குநர்  டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில் 14 பாதிப்பில் மூன்று மலேசியர்களும் மற்றவர்கள் வெளிநாட்டினவரும் என்றார். இறப்பு  122 ஆக நீட்டிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here