இத்தகவலை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இன்று காலை தெரிவித்துள்ளது. ஆனாலும், நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
பிரின்ஸ் எட்வர்டு தீவுப்பகுதியில் 6.3 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. பிரின்ஸ் எட்வர்டு தீவுப்பகுதியில் நேற்றிரவு 11.36 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகி உள்ளது.

மக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice
Contact us: [email protected]
© Copyright 2026 Makkal Osai Sdn. Bhd. All Rights Reserved.




