வாழ்க்கைத் துணை எப்படி அமையும் என்று அறிந்து கொள்வது எப்படி?

உங்கள் ஜாதகப்படி, களத்திர ஸ்தானாதிபதியான சுக்ரன், தனது சொந்த வீட்டில் பலம் பெற்று இருந்தால், மிக மிக அழகும், மற்றவர்களை கவர்ந்திருக்கும் உருவமும், மிருதுவாகப் பேசும் தன்மையும் கொண்ட வாழ்க்கைத் துணை அமையும்.

ராசியில் மட்டுமல்லாமல், அம்சத்திலும் சுக்ரன் இருக்கும் நிலையைப் பொறுத்தே வாழ்க்கைத் துணையின் குணத்தையும், நிறத்தையும் நாம் நிர்ணயிக்க முடியும். சப்தமாதிபதி குருவாக இருந்து, அது பலம் பெற்றிருந்தால் உங்கள் வாழ்க்கைத் துணை, உயர்ந்த சிந்தனை கொண்டவராகவும், குடும்ப முன்னேற்றம் கருதி ஒத்துழைப்புச் செய்பவராகவும், வீட்டுப் பிரச்சினைகளை வெளியில் சொல்லாதவராகவும் இருப்பார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here