தீ விபத்தில் முதியவர் பலி

பட்டர்வொர்த்: இங்குள்ள தாமான் தெலோக் மோலெக்கில் ஜாலான் லட்சுமணா 1 இல் ஏற்பட்ட தீ விபத்தில் 65 வயது நபர் ஒருவர் சனிக்கிழமை (செப்டம்பர் 19) உயிரிழந்தார்.

காலை 6.33 மணிக்கு தீயணைப்பு மற்றும் மீட்டுப் படையினருக்கு ஒரு துயர அழைப்பு வந்ததாக பட்டர்வொர்த் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை செயல்பாட்டு அதிகாரி பைஸ்வான் சே அஹமட் தெரிவித்தார். நாங்கள் அங்கு சென்றபோது பாதிக்கப்பட்டவர் இரண்டு மாடியின் படுக்கையறையில் சிக்கியிருப்பதைக் கண்டோம்.

படுக்கையறையில் தீ 70 விழுக்காடு அழிந்ததிருந்த வேளையில் ஒட்டுமொத்த வளாகம் 25 விழுக்காடு சேதம் அடைந்திருந்தது. காலை 7.15 மணிக்கு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு காலை 7.20 மணிக்கு முற்றிலுமாக தீ அணைக்கப்பட்டது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here