உலகம்கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்க அதிபர்By Ramyasri Manoharan - October 4, 2020 12:36 pmShareFacebookTwitterWhatsAppLinkedin கொரோனாவால் பாதிக்கப்பகொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ரெம்டெசிவர் மருந்து மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், கொரோனா பாதித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் நலமுடன் இருப்பதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.