மிக மிக மோசமான தோல்வியைத் தழுவினார் டொனால்ட் டிரம்ப்

நியூயார்க் மாகாணத்தில் மிக மிக மோசமான தோல்வியைத் தழுவினார் டொனால்ட் டிரம்ப். நியூயார்க்கில் 76%வாக்குகளைப் பெற்றார் ஜோ பிடன்; டொனால்ட் டிரம்ப்-க்கு வெறும் 23% வாக்குகளே கிடைத்தன. நியூயார்க்கில் ஜோ பிடன் பெற்ற வாக்குகள்: 10,06,362; டிரம்ப்- பெற்ற வாக்குகள் 3,11,122.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here