5 நிமிடத்திலேயே கொரோனாவை கண்டறியும் சோதனை- இந்திய விஞ்ஞானி குழு சாதனை

வாஷிங்டன

அமெரிக்காவில் இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி திபஞ்சன் பான் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், 5 நிமிடத்திலேயே கொரோனாவை கண்டறியும் சோதனை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

தற்போதைய கொரோனா பரிசோதனை, ஆர்.என்.ஏ. அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த புதிய கண்டுபிடிப்பு, காகித அடிப்படையிலானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here