சொந்த பாத்திரங்களைக் கொண்டு வாருங்கள்” – பிளாஸ்டிக்கை ஒழிக்க சிங்கப்பூர் திட்டம்!

Zero Waste SG-யால் தொடங்கப்பட்ட ஒரு புதிய இயக்கம், மக்கள் தங்கள் சொந்த பாத்திரங்களைக் கொண்டுவர ஊக்குவிக்கிறது.

பொதுமக்கள் “சொந்த பாத்திரங்களைக் கொண்டு வாருங்கள்” (Bring Your Own Container) என்ற இயக்கம் ஆன்லைனிலும், ஐந்து உணவங்காடி நிலையங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் சர்வதேச வெளிநாட்டு ஊழியர்கள் தின சிறப்பு நிகழ்ச்சி!

சிங்கப்பூரில் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டைக் குறைப்பதை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

  • தியோங் பாரு சந்தை
  • Blk 448 க்ளெமென்டி அவென்யூ 3
  • Blk 84 மரைன் பரேட் சென்ட்ரல்
  • Our Tampines Hub கோபித்தியம்
  • கம்போங் அட்மிரால்டி

COVID-19 காரணமாக நுகர்வு நடைமுறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை அரசாங்கம் கவனித்து வருவதாகவும், அதிகமான மக்கள் உணவை வாங்கி செல்வதாகவும், மேலும் ஆன்லைன் ஷாப்பிங்கைத் தேர்வு செய்வதாகவும் மூத்த நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் டாக்டர் கோர் கூறினார்.

இந்த இயக்கமானது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதிவரை இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here