இஸ்ரோ தலைவரின் பதவிக்காலம் நீட்டிப்பு

சென்னை:

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தலைவராகவும், இந்திய விண்வெளித் துறையின் செயலாளராகவும் கே. சிவன் பணியாற்றி வருகிறார். இவர் தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here