: பனியினால் அமைக்கப்பட்டுள்ள விமானம் தாங்கி கப்பல் – பயணிகள் வியப்பு

சீனாவின் ஹார்பின் நகரில் நடைபெற்று வரும் ஐஸ் கண்காட்சியில் பனியினால் அமைக்கப்பட்டுள்ள விமானம் தாங்கிக் கப்பலை சுற்றுலாப் பயணிகள் வியப்புடன் கண்டுகளித்தனர்.
சீனாவின் முதல் விமானம் தாங்கிக் கப்பலை மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த பனிக்கப்பல் 50 மீட்டர் நீளமும், 10 மீட்டர் அகலமும், 10மீட்டர் உயரமும் கொண்டதாக அமைந்துள்ளது.
இதனை 19பேர் ஒன்றிணைந்து 3வார காலத்தில் உருவாக்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here