அமெரிக்க அதிபர்கள் பதவி ஏற்கும் தினம் – ஜன.20- 1937

அமெரிக்காவில் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட்டு அதிபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

ஒருவர் இரண்டு முறை அதிபராக இருக்கலாம். அப்படி அதிபராகும் நபர்கள் ஜனவரி 20-ஆம் தேதி அதிபராக பதவி ஏற்கிறார்கள். இந்த நடைமுறை அமெரிக்காவில் 1937-இல் இருந்து நடைமுறையில் இருந்து வருகிறது.

(படத்தில் :பராக் ஓபாம பதவி ஏற்கும் காட்சி)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here