பேரறிவாளன் விடுதலை குறித்து முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம் – உச்சநீதிமன்றம்

டெல்லி:
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநர் முடிவெடுக்க ஒரு வாரம் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குழப்பமான உச்சநீதிமன்ற உத்தரவு நகலால் பேரறிவாளன் தரப்பு முறையிட்டதை அடுத்து அவகாசம் தரப்பட்டது. நேற்று பேரறிவாளன் விடுதலை பற்றி 4 நாளில் ஆளுனர் முடிவெடுப்பார் என மத்திய அரசு கூறியிருந்தது.
உச்சநீதிமன்ற உத்தரவு நகலில் 4 வாரத்தில் ஆளுநர் முடிவெடுப்பார் என மத்திய அரசு கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here