பயிர்கள் சேதம் -தமிழகத்தில் மத்திய குழு இன்று ஆய்வு

சென்னை:

மிழகத்தில் ஜனவரியில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை மத்திய குழுவினர் இன்று ஆய்வு செய்கின்றனர். மத்திய குழு 2 குழுக்களாக பிரிந்து தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்து மதிப்பிடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here