நாம் தமிழர் கட்சி பிரசார ஜீப் உடைப்பு- கொடிக்கம்பம் வெட்டி சாய்ப்பு

திருமக்கோட்டையில் நாம் தமிழர் கட்சி பிரசார ஜீப் உடைக்கப்பட்டு, கொடிக்கம்பம் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here