சென்னை-மதுரை தேஜஸ் ரெயில் ஏப்ரல் 4 முதல் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்

சென்னை – மதுரை தேஜஸ் ரெயில் ஏப்ரல் 4-  ஆம் தேதி முதல் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here