குளத்தில் கிடந்த 7 சாமி சிலைகள்

கோவை அருகே மீட்பு

கோவை அருகே பேரூர் புட்டுவிக்கி குளத்தில் இருந்து 7 சிலைகள் மீட்கப்பட்டன. இதுகுறித்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here