சிறுத்தையுடன் கட்டிப்புரண்டு சண்டை

குடும்பதைக் காப்பாற்ற அசுர முயற்சி!

அரிசிகெரே அருகே குடும்பத்தினரை காப்பாற்ற மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் oruvar சிறுத்தையுடன்  கட்டிபுரண்டு சண்டையிட்டார். இதில் சிறுத்தை செத்தது. இதனால் அனைவரும் உயிர் தப்பினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here