14 வயது சிறுமிக்கு கட்டாய தாலி

-வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

ஏற்கனவே 2 பெண்களைத் திருமணம் செய்த வாலிபர், வீடு புகுந்து 14 வயது சிறுமிக்கு கட்டாயத் தாலி கட்டினார். அவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here