காவல்நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள்

இந்த ஆண்டுக்குள் பொருத்த வேண்டும்- சுப்ரீம் கோர்ட்டு

தமிழகத்தில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் சி.சி.டி.வி. கேமராக்களை இந்த ஆண்டுக்குள் பொருத்த சுப்ரீம் கோர்ட்டு காலக்கெடு விதித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here